LYRIC

Yaarum Kaanadha Tamil Lyrics by Karthik Netha, Music by Govind Vasantha, Singers Kapil Kapilan, and Keerthana Vaidyanaathan, From Fight Club Movie Song.

Yaarum Kaanadha Tamil Lyrics

Yaarum Kaanadha Vinmeene
Manam Kaanum Poontharunam
Sandham Sindhum Saaral Poole
Vizhum Kanne Un Mownam

Yaarum Ketkaatha Oosaigalal
Meettum Un Paarvaye
Yaarum Pesatha Vaarthaigalal
Pesum Un Kaadhale

Yaarum Kaanadha Kannere
Unai Thangum En Nenjam
Paathai Inimel Theerathe
Kaadhal
Perunthunayena Varuthe

Ohhohhlai Adada Vendame
Maethai Nanagum Yogam Ini
Theelil Nadanam En Uyiril
Aadum Tharunam
Neiyae Theera Thaalam

Yaarum Ketkaatha Oosaigalal
Meettum Un Paarvaye
Yaarum Pesatha Vaarthaigalal
Pesum Un Kaadhale
Yaarum Kaanadha Vinmeene

Nettrae Inyum Varathe
Kaadhal Mudivili Ena Varuthe
Yaarum Thunayai Vendame
Kaadhal Thalattum Thayin Madi

Thaedal Virayam
Un Vizhiyil Kaadhal Karugum
Neeye Vaazhvin Thooram

Yaarum Ketkaatha Oosaigalal
Meettum Un Paarvaye
Yaarum Pesatha Vaarthaigalal
Pesum Un Kaadhale
Yaarum Kaanadha Vinmeene

யாரும் காணாத விண்மீனே Lyrics

யாரும் காணாத விண்மீனே
மனம் காணும் பூந்தருணம்
சந்தம் சிந்தும் சாரல் போலே
விழும் கண்ணே உன் மெளனம்

யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே
யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே

யாரும் காணாத கண்ணீரே
உனை தாங்கும் என் நெஞ்சம்
போதை இனிமேல் தீராதே
காதல்
பெருந்துணையென வருதே

ஊழை கடலாய் வேண்டாமே
பேதை நானாகும் யோகம் இனி
தேனில் நடனம்
என் உயிரில் ஆடும் தருணம்
மெய்யே தீரா தாளம்

யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே
யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே
யாரும் காணாத விண்மீனே
நேற்றே இனியும் வாராதே
காதல் முடிவிலி என வருதே

யாரும் துணையாய் வேண்டாமே
காதல் தாலாட்டும் தாயின் மடி
தேடல் விரதம்
உன் விழியின் காம்பில் கருகும்
நீயே வாழ்வின் தூரம்
யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே

யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே
யாரும் காணாத விண்மீனே

Added by

Admin

SHARE

Comments are off this post

ADVERTISEMENT

VIDEO