LYRIC

Bathroom Lyrics is written by Asal Kolaar, Durai, ofRo, Madan Gowri while OfRo has made its tune, sung by Madan Gowri, ofRo, Asal Kolaar from Bathroom Song.

 

Bathroom Lyrics In English

Mattuthavani 2 Manhattan
Mattuthavani 2 Manhattan
Mattuthavani 2 Manhattan
Joe Biden Yen Muppaatan

Kadhasolla Naanum Ukkanten
Kadhasolla Naanum Ukkanten
Kadhasolla Naanum Ukkanten
Un School’le Naan Dhaan Headmaster

Zomato Le Parota
Salna Kula Sapota
Zomato Le Parota
Salna Kula Sapota

Election Enna Biscuit’ah
Mela Yeri Ukkaanta
Makkal Na Un Puppet’ahhhhh

Wallet Ellam Crypto’va
Warren Buffet Classmate’ah
Musk’ku Phone Pannattaa
Tesla Car’le Varatta

Un Vai Un Uruttaa
Jaichavan Sonna Correct’ah
Un Std Ye Naan Nondatta
Std Na Varalaaru Dhaane?

Home’le Irundhaalum Homework Pain
Homework Pain
Nerle Paakala Still Im Fine
Still, I’m Fine
Classukku Pona “please Keep Quiet”
You Keep Quiet
Idhu Class’u Ille, Yen Online
Aye, Idhu Yen Online

Irukalaam Amazon Prime
Amazon Prime
Odhukeedu Family Time
Mmmm Family Time
Vaazhka Oru Bullet Train
Bullet Train
Adhe Poga Vutta Adhaan Crime

Paaka Konjam Global
Pakkavana Local
Yellame Nam Nation
Yellarum Relation
Love’ukku No Eyes
Kadhulukku No Bias
Yaraanaalum Be Nice
Solla Maaten Twice

Mattuthavani 2 Manhattan
Mattuthavani 2 Manhattan
Mattuthavani 2 Manhattan
Joe Biden Yen Muppaatan

Bathroom Lyrics In Tamil

மாட்டுதாவணி டூ மன்கான்டன் -3
ஜோ பைடன் என் முப்பாட்டன்
ஏய் ஏய்

கதை சொல்ல நானும் உக்காந்தேன்
ஏய் கதை சொல்ல நானும் உக்காந்தேன்
உன் ஸ்கூல்ல நான்தான் ஹெட்மாஸ்டர்
ஏய் ஏய் ஏய்

ஏய் சொமோட்டோல பரோட்டா
சால்னாக்குள்ள சப்போட்டா
எலக்சன் என்ன பிஸ்கட்டா
மேல ஏறி உக்காண்டா
மக்கள் என்ன பப்பட்டா

வேலட் எல்லாம் க்ரிப்ட்டோவா
வேரேன் பஃப்பட் க்ளாஸ்மெட்டா
மஸ்க்குக்கு போன் பண்ணட்டா
டெஷ்லா கார்ல வரட்டா

உன் வாய் உன் உருட்டா
ஜெயிச்சவன் சொன்னா கரக்ட்டா
உன் எஸ்டிடிய நான் நோண்டட்டா
எஸ்டிடினா வரலாறு தான

ஹோம்ல இருந்தாலும் ஹோம்வொர்க் பெய்ன்
நேர்ல பாக்கல ஸ்டில் ஐ ஆம் ஃபைன்
ஸ்டில் ஐ ஆம் ஃபைன்
க்ளாசுக்கு போனா ப்ளீஸ் கீப் கொய்ட்
யூ கீப் கொய்ட்
இது க்ளாசு இல்ல ஏன் ஆன்லைன்
ஏய் இது என் ஆன்லைன்
ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்

இருக்கலாம் அமேசான் ப்ரைம்
அமேசான் ப்ரைம்
ஒதுக்கிடு பேமிலி டைம்
ம்ம் பேமிலி டைம்
வாழ்க்கை ஒரு புல்லட் ட்ரைன்
புல்லட் ட்ரைன்
அத போக விட்டா அதான் க்ரைம்

பாக்க கொஞ்சம் க்ளோபல்
பக்காவான லோக்கல்
எல்லாமே நம் நேஷன்
எல்லாரும் ரிலேசன்
லவ்வுக்கு நோ ஐஸ்
காதலுக்கு நோ பைய்ஸ்
யாரானாலும் பீ நைஸ்
சொல்ல மாட்டேன் ட்வைஸ்

மாட்டுதாவணி டூ மன்கான்டன்
ஜோ பைடன் என் முப்பாட்டன்
ஏய் ஏய்

Bathroom Song Info

Singer Madan Gowri, ofRo, Asal Kolaar
Music ofRo
Lyrics Asal Kolaar, Durai, ofRo, Madan Gowri
Song Label

Added by

Admin

SHARE

Comments are off this post

ADVERTISEMENT

VIDEO